#ipl2019
#ipl
#ipllive2019
இந்தாண்டு இந்தியாவில் லோக் சபா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஐபிஎல்லை எங்கு நடத்துவது என்ற பெரும் குழப்பம் நிலவியது. இப்போது அதற்கு தீர்வு கிடைத்தது
இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் சில வீரர்கள் ஓய்வு அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
IPL 2019 : List of predicted players to end IPL career